சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர்?-- அம்புஜத்தம்மாள்
தமிழ்ச்செய்யுட்கலம்பகம் – ஆசிரியர்-- ஜி.யு.போப்
மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தவர் ?-- தேவநேயபாவணர்
தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார்?-- பரிதிமாற்கலைஞர்
தமிழின் சிறப்பு என்ற நூலின் ஆசிரியர் யார்? தேவநேயபாவணர்
அதர் என்பதன் பொருள் என்ன?-- வழி
தனித்தமிழ் ஊற்று என்ற அடைமொழிக்கு உரியவர் ?-- தேவநேயபாவணர்
பொருள் கூறுக
புற்கை-- புல்
புற்கை-- புல்
தமிழ் மற்றும் தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக்கொண்டவர் யார் ?-- தேவநேயபாவணர்
அமர் என்பதன் பொருள்-- விருப்பம் , போர்
சேரநாடு வேழமுடைத்து ; பாண்டியநாடு முத்துடைத்து ; சோழநாடு சோறுடைத்து ; தொண்டை நாடு சான்றோருடைத்து என்பது யாருடைய வாக்கு ?-- ஒளவை
அந்நியனை வெளியேற்று
மடை மிசை வல்சி மகவு-- மிசை
மடை மிசை வல்சி மகவு-- மிசை
கணினி செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தவர்?-- LADY LAVVES
கூற்று ;1 தமிழர் மதம் என்ற நூலின் ஆசிரியர் மறைமலையடிகள் ஆவார்
கூற்று ;2 இவர் முப்பத்தைந்து நூல்கள் இயற்றி உள்ளார்
கூற்று ;2 இவர் முப்பத்தைந்து நூல்கள் இயற்றி உள்ளார்
அணியிலக்கணம் பற்றி கூறும் நூல்கள் யாவை ? தண்டியலங்காரம், maranalangaram
மணவை முஸ்தபா என்பவர் யார்?-- அறிவியல் சார்ந்த துறைவாரியானகலைச்சொல் அகரமுதலிகளைத்
தொகுத்து வெளியிட்டவர்
தொகுத்து வெளியிட்டவர்
மீத்திறன் கணினியை உருவாக்க தற்போது எந்த இருநாடுகள் போட்டியிடுகின்றன?—அமெரிக்கா ,ஜப்பான்
அஞ்சலை அரக்க பார்விட் டந்திர மடைந்தா னன்றே என்ற வாக்கியம் பயின்று வந்துள்ள நூல் ? கம்பராமாயணம்
மயிலின் கழுத்து நீண்டு இருப்பதை நகைச்சுவையாக கூறியவர் ?-- பாரதிதாசன்
அந்நியனை வெளியேற்று
சிறுபறை நீராடல் சிறுதேர் சிற்றில்-- நீராடல்
சிறுபறை நீராடல் சிறுதேர் சிற்றில்-- நீராடல்
மருமக்கள்வழி மான்மியம் யாரால் இயற்றப்பட்டது ?-- கவிமணி
காவியப்பாவை நூலின் ஆசிரியர்?-- முடியரசன்
EmoticonEmoticon