அடைமொழி பெயர்கள் :


* குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
* குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
* குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்
* உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
* இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
* குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
* உவமை கவிஞர் – சுரதா
* மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
* கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
* ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
* படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
* சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
* சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
* சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
* சொல்லில் செல்வன் – அனுமன்
* பாவலர் மணி – வாணிதாசன்
* பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
* புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
* சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
* சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
* சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
* சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்
* தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
* தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
* தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்
* தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை
* குருகைக்காவலன் – நம்மாழ்வார்
* ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
* முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
* தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்
* நற்றமிழ் புலவர் – நக்கீரர்
* பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
* இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
* மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்
* தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
* இலக்கனத்தாத்தா – மே.வி.வேணுகோபால்
* ஆசுகவி – காளமேகப்புலவர்
* திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
* சந்தகவி –அருணகிரிநாதர்
* தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
* தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
* தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்
* கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட் .கிருட்டிணப்பிள்ளை
* நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* திருவாமுரார் – திருநாவுக்கரசர்
* திருநாவலூரார் – சுந்தரர்
* திருவதவூரார் – மாணிக்க வாசகர்.
* இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
* இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
* இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
* இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் / மணிமேகலை..
Previous
Next Post »