1. வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் - ஈ.வெ.ரா. பெரியார்
2. பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுவது - பிரதமரின் தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி
3. சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு - கரப்பான் பூச்சி
4. மகாநதி ஆறு தோன்றும் இடம் - அமர்கண்டாக்
5. பெரியார் ஆறு தோன்றும் இடம் - கார்டமன் மலை
6. கோதாவரி ஆறு தோன்றும் இடம் - நாசிக் குன்றுகள்
7. கிருஷ்ணா ஆறு தோன்றும் இடம் - மகாபலீஸ்வரர் மலை
8. மார்புச் சளி நோய் எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது - வைரஸ்
9. வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது - 0.2 ஆம்பியர்
10. இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது - திருவனந்தபுரம்
11. இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர் - கர்சன் பிரபு
12. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது - வருமான வரி
13. காலரா நோய் எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது - பாக்டீரியா
14. ஆப்பிரிக்கா தூக்க வியாதி எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது - புரோட்டோசோவா
15. தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் - தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
EmoticonEmoticon