தமிழக சட்டமன்ற தேர்தல் -- 2016

தமிழக சட்டமன்ற தேர்தல் -- 2016
=================================
.
01) மே - 2016ல் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் எத்தனையாவது ?
02) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நாள் எது?
03) வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் எது ?
04) தமிழகத்தின் முதல் & கடைசி சட்டமன்ற தொகுதிகள் எவை ?
05) தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் எத்தனை?
06) தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி எது?
07) வாக்காளர் எண்ணிகையில் தமிழகத்தின் பெரிய சட்டமன்ற தொகுதி எது?
08) வாக்காளர் எண்ணிகையில் தமிழகத்தின் சிறிய சட்டமன்ற தொகுதி எது?
09) பரப்பளவில் தமிழகத்தின் பெரிய சட்டமன்ற தொகுதி எது?
10) தமிழக முதல்வராக பதிவியேற்றுள்ள செல்வி. ஜெயலலிதா எந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்?
11) திமுக தலைவர் மு. கருணாநிதி எந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்?
12) தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. எத்தனை தொகுதியில் வென்று ஆட்சி அமைத்துள்ளது?
13) தேர்தல் ஆணையம் மொத்தம் எத்தனை தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்துள்ளது?
14) தமிழக அரசாங்கத்தில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் ( முதலமைச்சர் சேர்த்து) வரை இருக்கலாம்?
15) மே 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் V V P T ( voter verifiable audit trail ) முறை எத்தனை தொகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
16) அதிகபட்ச வாக்குபதிவு நடைபெற்ற தொகுதி
17) குறைந்தபட்ச வாக்குபதிவு நடைபெற்ற தொகுதி
18) தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் முறைகேடுகள் பற்றி புகார் தெரிவிக்க வெளியிடப்பட்ட அலைபேசி செயலி எது?
19) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்?
20) NOTAவுக்கு பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு?
.
விடைகள்
==========
.
01) 15
02) மே - 16 / 2016
03) மே - 19 / 2016
04) 01 => கும்மிடிப்பூண்டி .., 234 => கிள்ளியூர்
05) 3776 ( இதில் பெண்கள் -- 320 )
06) R.K. நகர் (45 வேட்பாளர்கள் )
07) சோழிங்கநல்லூர். .. 6,02,407 வாக்காளர்கள்
08.
) கீழ்வேலூர் ... 1, 63,370 வாக்காளர்கள்
09) பவானிசாகர்
10) R.K.நகர் என அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் நகர்.
11) திருவாரூர்
12) 134 ... ( தற்போது திருப்பரங்குன்றம் MLA மறைவையொட்டி 133 இடங்கள் )
13) இரண்டு தொகுதிகள் ( தஞ்சை அரவக்குறிச்சி )
14) 35 ... ( மொத்த உறுப்பினர்களில் 15 % க்கு மிகாமல்.)
15) 17 தொகுதிகள்
16) பாலக்கோடு
17) துறைமுகம்
18) tn.elections
19) திரு. ராஜேஷ் லக்கானி IAS
20) 1.3% .... ( பாண்டிச்சேரி - 1.7% ., கேரளா - 0.5%., மே.வங்காளம் - 1.5%., அஸ்ஸாம் - 1.1%)
Previous
Next Post »