பொது அறிவு - நாகரீகம்.
எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல் நதி.
நைல் நதி.
எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
ஹெய்ரோகிளிபிக்ஸ்
ஹெய்ரோகிளிபிக்ஸ்
யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
மெசபடோமியா
மெசபடோமியா
மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
சுமேரியர்
சுமேரியர்
சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
சுமேரியர்களின் எழுத்துமுறை அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
சுமேரியர்களின் எழுத்துமுறை அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?
கில்காமேஷ்
கில்காமேஷ்
சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி).
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி).
EmoticonEmoticon