திப்பு சுல்தான்.
ஹைதர் அலியின் மகனாக கி.பி 1753 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் பிறந்தார்.
இவர் மிகச்சிறந்த நிர்வாகியாகவும் போர் வீரராகவும் விளங்கினார்.
ஆங்கிலேயரின் துணை படை திட்டத்தை ஏற்காத மன்னர் திப்பு சுல்தான், மற்றும் அங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்வதை கடுமையாக எதிர்த்தார்.
மைசூரின் புலி என்று அழைக்கபட்டர்
திப்பு சுல்தான் நான்காவது ஆங்கில-மைசூரில் போரில் மே 4 ஆம் நாள் கி.பி. 1799 ஆம் ஆண்டு கொல்லப்பட்டர்.
EmoticonEmoticon