வம்சங்கள் - நிறுவியவர்கள்


நந்தர்கள் -மகாபத்மா நந்தர்
மௌரியர்கள்-சந்திரகுப்த மௌரியர்
குஷாணர்கள்-குஜிலா காட்பைசஸ்
குப்தர்கள்-ஸ்ரீகுப்தர்
சாதவாகணர்கள்-சீமுக
சாளுக்கியர்கள்-முதலாம் புலிகேசி
சோழர்-விஜயலயா சோழர்
ராஷ்டிரகூடர்-தண்டிதுர்கா
அடிமை-குத்புதீன் ஐபெக்
கில்ஜி-ஜலாவுதீன் கில்ஜி
துக்ளக்-கியாசுதீன் துக்ளக்
லோடி-பகலூல் லோடி
மொகலாயர்-பாபர்.
Previous
Next Post »