வரலாற்றுச்சட்டங்கள்


1773 - ஒழுங்குமுறைச் சட்டம்
1784 - பிட் இந்தியச் சட்டம்
1786 - திருத்தும் சட்டம்
1793 - சாசனச் சட்டம்
1813 - சாசனச் சட்டம்
1833 - சாசனச் சட்டம்
1853 - சாசனச் சட்டம்
1858 - அரசு பேரறிக்கை
1861 - இந்திய கவுன்சில் சட்டம்
1874 - இந்திய கவுன்சில் சட்டம்
1878 - இந்திய மொழிகள் சட்டம்
1882 - தலசுய ஆட்சி சட்டம்
1883 - இல்பர்ட் மசோதா
1889 - ஆண்டு சட்டம்
1892 - இந்திய கவுன்சில் சட்டம்
1909 - இந்திய கவுன்சில் சட்டம்
1919 - இந்திய ஆட்சி சட்டம்
1919 - ரௌலட் சட்டம்
1937 - இந்திய ஆட்சி சட்டம்
1947 - இந்திய சுதந்திரச் சட்டம்
1950 - இந்திய அரசியல் சட்டம்

** தோட்டத் தொழிளாலர் சட்டம்? 1951
** குழந்தை தொழிளாலர் சட்டம்? 1986
** கொத்தடிமை ஓழிப்பு சட்டம்? 1976
** தொட்டில் குழந்தை திட்டம்? 1992
** சாரதா சட்டம்? 1929
** இந்து வாரிசுரிமை.சட்டம்? 1956
** சம ஊதிய சட்டம்? 1976
** விதவைகள் மறுமண சட்டம்? 1856
** வரதட்சணை தடை சட்டம்? 1961
** உலக பெண்கள் ஆண்டு?1978
** கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம்? 1979
** உலக மக்கள் தொகை நாள்?ஜுலை 11
** தேசிய மனித உரிமைகள் ஆணையம்? 1993
** மாநில மனித உரிமைகள் ஆணையம்? 1997.
Previous
Next Post »