பொருளாதாரம் பற்றி சில வினாக்கள்


நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஆடம் ஸ்மித்.
பொருளாதாரத்தின் தந்தை யார்?
ஆடம் ஸ்மித்.
நலம்சார் அறிவியல் என்ற பொருளாதர கொள்கையை கூறியவர் யார்?
மார்ஷல்.
சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது?
பொருளாதாரம்.
உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்?
எட்வின்கேனன்.
மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
ராபர்ட் மால்தஸ்.
உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார்?
ராபர்ட் மால்தஸ்.
இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1991.
தற்போது இந்தியாவி்ல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
19.
இந்தியாவின் தலவருமானம் எவ்வளவு?
ரூ.17,977.7.
நம்நாட்டில் தலவருமானம் உயர்ந்து காணப்படும் மாநிலம் எது?
பஞ்சாப் .
நம்நாட்டில் தலவருமானம் குறைந்து காணப்படும் மாநிலம் எது?
பீகார், ஒரிஸா, ராஜஸ்தான்.
வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது?
இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டம்.
இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் யார்?
அமர்தியாசென், ராஜம்கிருஷ்ணா.
வேலையின் அதிகம் காணப்படும் மாநிலங்கள் எவை?
மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மத்தியபிரதேசம்.
நாட்டு வருமானத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் யார்?
ஆல்பிரட் மார்ஷல், பால்சாமுவேல்சன்.
நாட்டு வருமானம் வரையறு
மொத்த நாட்டுவருமானம் மொத்த மக்கள் தொகை.
Previous
Next Post »