பிரதமர் மோடியின் திட்டங்கள்


#ஜன்தன்_யோஜனா
ஏழைகளுக்கு ஒரு லக்சம் காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடரும் திட்டம்
#சாகர்மாலா
துறைமுக வளர்ச்சி பாதுகாப்பு
#சன்சத்_ஆதார்ஷ்_கிராம_யோஜனா
கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம்
#ஜல்மார்க்_யோஜனா
குறைந்த செலவில் நீர்வழி போக்குவரத்து
#இகான்_விகாஸ்_யோஜனா
பள்ளி படிப்பை பாதியில் விட்டு போகும் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் வருவதை எளிதாக்க
#சுவச்_பாரத்_கோஷ்
பள்ளிகளுக்கு கழிவறை அமைத்து தர
#ஹிரிடே
கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு புத்துயிர் ஊட்ட
#பேட்டி_பச்சோவ்_பேட்டி_பதோவ்
பெண்குழந்தை கல்வி பாதுகாப்பு
ஹரியானாவில் தொடக்கம்
#இந்திராதனுஷ்
தடுப்பூசி திட்டம்
#சுவச்பாரத்_அபியன்
தூய்மை இந்தியா
இலக்கு 2019
#ஜன்அவுஷத்_யோஜனா
மலிவுவிலை மருந்துகள்
#மேக்இன்_இந்தியா
இந்தியாவில் தயாரிப்போம்.
Previous
Next Post »