எட்டுத்தொகை நூல்கள்


ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்)
குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்)
நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்)
அகநானூறு (400 பாடல்கள், பலர்)
புறநானூறு (400 பாடல்கள், பலர்)
கலித்தொகை (150 பாடல்கள், ஐவர்)
பதிற்றுப்பத்து (80 பாடல்கள், 10 புலவர்கள்)
பரிபாடல் (22 புலவர்கள்)
இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:
* 1.நற்றிணை
* 2.குறுந்தொகை
* 3.ஐங்குறுநூறு
* 4.கலித்தொகை
* 5.அகநானூறு

2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:
* 1. பதிற்றுப்பத்து
* 2. புறநானூறு.
3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்:
* 1.பரிபாடல்.
Previous
Next Post »