General Knowledge in Tamil - 08

# காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது?
அஸ்ஸாம் மாநிலத்தில்
# சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது?
கங்கை டெல்டா பகுதி
# ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது?
சில்கா ஏரி
# சணலின் சிறப்புப் பெயர் என்ன?
தங்க இழை
# இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம்
# ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள்?
மூன்று
# பறக்க இயலாத பறவை ?
நெருப்புக் கோழி
# அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?
ஜார்ஜ் வாஷிங்டன்
# ஸ்பெயின் நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
எஸ்பானா
# செவ்வாய் கிரகத்துக்கு எத்தனை துனை கோள்கள் உள்ளன?
இரண்டு
# இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் எங்குள்ளது?
கொல்கத்தா யுவபாரதி ஸ்டேடியம்
# கடலில் கலக்காத நதி எது ?
யமுனா.
# விஜய நகரத்தை தாக்கி அழித்தவர்கள் யார் ?
பாமினி அரசர்கள்
# கூடுகட்டாத பறவை எது ?
குயில்
# பிரமிடுகள் உள்ள நாடு எது?
எகிப்து
# காமன்வெல்த் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
54 நாடுகள்
# தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?
கரிசல் மண்
# இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?
ஆகஸ்ட் 10 , 1948
# கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?
கேரளா
# உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?
மெக்ஸிகோ வளைகுடா
# முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?
ரஷ்யா
# சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?
மெக்ஸிகோ வளைகுடா
# சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது?
இங்கிலாந்து
# இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ?
கிரேட் நிக்கோபார்.
# ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?
கி.மு.753
# வேகமாய் வளரும் மரம் எது ?
யூக்லிப்டஸ்
# எகிப்து நாட்டின் தேசியப்பூ எது?
தாமரை
# கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன?
35%
# உதயகிரி கோட்டை எங்குள்ளது ?
கன்னியாகுமரி
# பிஜி நாட்டின் தலைநகர் எது ?
சுவா
# டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
எட்வின் லட்யன்ஸ்
# இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1927-ல்
# அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?
பஞ்சாப்
# தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
பெங்களுர்
# மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?
ஆல்ஸ்மியர்
# ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?
சண்டிகர்.
# உலகின் மிக நீளமான நதி எது?
நைல் நதி.
# உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1870
# ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?
பூவரசம் பூ
# பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன?
ஸுமென் தஸாவல்ட்டா
# பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது?
அண்டார்டிக்கா
# இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?
குதுப்மினார்-240அடி
# இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
குல்மார்க்(காஷ்மீர்)
# இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ?
ஜெர்ஸொப்பா – மைசூர்
# அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?
மானுவல் ஓரோன்
# விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ?
லைகா என்னும் நாய்
# விநாடி ஊசலின் நீளம் – 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.
# இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் – தனுஷ்கோடி
# எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் – ஷில்லாங்
# காஷ்மீரின் தலைநகர் – ஸ்ரீநகர்
# தால் ஏரி அமைந்துள்ள இடம் – ஸ்ரீநகர்.
Previous
Next Post »