General Knowledge in Tamil - 16

# விலங்குகளின் இடப்பெயர்ச்சி – பயானிக்ஸ்
# விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி – அஸ்ட்ரானமி
# வானவியல் – அஸ்ட்ராலஜி
# ஆதிமனித தோற்றம், வளர்ச்சி – ஆந்த்ரோபாலஜி
# சுற்றுப்புற சூழ்நிலையியல் – எக்காலஜி
# பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் – டெமோகிராபி
# ரேகையியல் – டேக்டைலோ கிராஃபி
# விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி – டாக்ஸிகாலஜி
# மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்
# எலக்ட்ரான் – J.J.தாம்சன்
# மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்
# ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி
# ஈர்ப்பு விதி – நியூட்டன்
# பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்
# கோள்களின் இயக்க விதி – கெப்ளர்
# சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்
# தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்
# நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்
# புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்
# சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்
Previous
Next Post »