🔫 நீர்ம தங்கம் - பாதரசம்
🔫 பச்சை தங்கம் - யூகலிப்டிஸ், தேயிலை
🔫 வெள்ளை தங்கம் - பருத்தி
🔫 திரவ தங்கள் - பெட்ரோல்
🔫 காய்கறி தங்கம் - தக்காளி
🔫 தங்க இழை - சணல்
🔫 கருப்பு வைரம் - நிலகரி
🔫 வெள்ளை வைரம் - யுரேனியம்
🔫 நீர் பட்டு - ஸ்பைரோகைரா
🔫 செயற்கை பட்டு - ரையான்.
EmoticonEmoticon