TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 2

1. இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1935
2. ஸ்பினிக்ஸ் எனும் பெண்தலையும், சிங்க உடலும் கொண்ட சிலை உள்ள நாடு - எகிப்து
3. ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது - ரோம்
4. காற்று நகரம் எனப்படுவது - சிகாகோ
5. இந்தியாவில் முதல் பின்கோடு பெற்றுள்ள மாநிலம் - புதுதில்லி
6. இந்தியாவில் நூலகம் (தேசிய) இருக்குமிடம் - கொல்கத்தா
7. இந்தியாவில் உடன்கட்டை(sati) ஏறும் வழக்கத்தை ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு
8. இந்தியாவின் புரதான சின்னங்களை பாதுகாத்தவர் - கர்சன் பிரபு
9. இந்திய தேசியக் கொடியில் இருக்கும் ஆரங்களின் எண்ணிக்கை - 24
10. ஐ.நா தினம் கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 24
Previous
Next Post »