இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.
மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது மட்டுமே இவற்றில் நீர் வளம் இருக்கும். இவை புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.

#கோதாவரி:
1450 கி.மீ நீளம்.
மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.

#கிருஷ்ணா:
1290 கி.மீ நீளம்.
மகாராஸ்டிரா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.
துணையாறு :துங்கபத்திரா

#நர்மதை:
1290 கி.மீ நீளம்.
மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.

#மகாநதி:
890 கி.மீ நீளம்.
அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.

EmoticonEmoticon