General Tamil - 10

*பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர் யார் ? இராபர்ட் புரூஸ்பூட்
*களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ? கடுங்கோன்
*முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ? பரஞ்சோதி
*‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
*பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
*குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ? முதலாம் மகேந்திரவர்மன்
*மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்
*காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ?இராஜசிம்மன்
*கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? மாறவர்மன் அரிகேசரி
*பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ? விஜயாலயன்
*சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? முதலாம் குலோத்துங்கன் 
*“பொன்வேய்ந்த பெருமாள்" என்று பட்டம் பெற்றவர் யார் ? முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்
*விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்? கிருஷ்ணதேவராயர்
*மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ? நாகம்ம நாயக்கர்
*நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? கிருஷ்ணதேவராயர்
*மதுரையின் கடைசி நாயக்கர் யார்? மீனாட்சி
*மாலுமிகளுக்கு திசைக்காட்டும் கருவிகளை அளித்தவர்கள் யார்? சீனர்கள்
*‘முத்தமிழ் காவலர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? கி.ஆ.பெ.விசுவநாதம்
*போர் பிரகடனம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
*புதிய பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்? ஜெ.எம். கீன்ஸ்
*பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்? விஷ்ணுஷர்மா
*சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்? பிரான்சிஸ் டே
*சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்? மௌண்ட்பேட்டன் பிரபு
*இடைக்கால அரசின் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு
*இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? ரிப்பன் பிரபு
*ஐ.நா. பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி யார்? விஜயலட்சுமி பண்டிட்
*வந்தவாசி வீரர் எனப்பட்டவர் யார்? சர் அயர்கூட்
*பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? அலாவுதீன் அசன்
*இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? டேராடூன்
*குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள் எங்கு காணப்படுகிறது? அஜந்தா
*முதல் புத்த சமய மாநாடு எங்கே நடைபெற்றது? இராஜகிருகம்
*மொகஞ்சதாரோ எங்கே அமைந்துள்ளது? பாகிஸ்தான்
*தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் எங்கே அமைந்துள்ளது? நெய்வேலி
*இந்திய தேசிய பொறியியல் அகாடமி எங்கே அமைந்துள்ளது? புதுடெல்லி
*உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் எங்கே அமைந்துள்ளது? பெங்களூரு
*மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? சென்னை
*தேசிய ஹோமியோபதி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? கொல்கத்தா
*உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1.
*அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
*உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
*மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
*போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
*அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
*பாகிஸ்தானின் குடியரசு நாள்? மார்ச் 23
*உலக தண்ணீர் தினம்? மார்ச் 22
வங்காள தேசம் விடுதலை பெற்ற நாள்? 1971, மார்ச் 27
*சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு? கி.பி 1835
*நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்? காவிரி ஆற்றுபடுகையில்
*சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி? உப்பாயம்
*இதய துடிப்பை கட்டுப்படுத்தும் நரம்பு? சஞ்சாரி நரம்பு
Previous
Next Post »