1. ஹரப்பா பண்பாட்டின் நகரங்கள் எப்பொழுது அழிந்தன - கி.மு. 1500ஆம் ஆண்டு
2. வட இந்தியா ............... என அழைக்கப்பட்டது - ஆரிய வர்த்தம்
3. வேத காலத்தை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம் - இரண்டு
4. வேத காலத்தின் இரண்டு பிரிவுகள் யாவை - முந்தைய வேத காலம், பிந்தைய வேத காலம்
5. முந்தைய வேத காலத்தை ............ என்றும் அழைக்கலாம் - ரிக்வேத காலம்
6. ............. என்பது விவாதத்துக்குரிய பொருளாகும் - ஆரியர்களின் பு+ர்வீகம்
7. ஆரியர்களின் பு+ர்வீகமாக கருதப்படும் பகுதிகள் யாவை - ஆர்டிக் பகுதி, ஜெர்மனி, மத்திய ஆசியா, தெற்கு ரஷ்யா
8. ............. மொழியான வடமொழியை ஆரியர்கள் பேசிவந்தனர் - இந்தோ-ஆரிய மொழி
9. வேதம் என்ற சொல் எந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது - வித்
10. வித் என்ற சொல்லின் பொருள் என்ன - அறிதல்
11. வேதம் என்ற சொல்லின் பொருளை ........... என்றும் கூறலாம் - உயர்வான அறிவு
12. வேதங்கள் எத்தனை வகைப்படும் - நான்கு
13. வேதங்களின் நான்கு வகைகள் யாவை - ரிக், யஜீர;, சாம மற்றும் அதர;வன
14. மிகவும் பழமையான வேதம் எது - ரிக் வேதம்
15. ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன - 1028
EmoticonEmoticon