1. ‘வாழ்க்கை’ - இச்சொல்லின் வேர்ச்சொல் - வாழ்
2. ‘பார்த்து’ - இச்சொல்லின் வேர்ச்சொல் - பார்
3. ‘வேண்டிய’ - இச்சொல்லின் வேர்ச்சொல் - வேண்டு
4. பெரியபுராணம் என்ற நு}லின் ஆசிரியர் - சேக்கிழார்
5. குயில்பாட்டு என்ற நு}லின் ஆசிரியர் - பாரதியார்
6. தமிழ்விடுதூது என்ற நு}லின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் அறிந்திலர்
7. நன்னெறி என்ற நு}லின் ஆசிரியர் - சிவப்பிரகாசர்
8. மதி என்னும் சொல் உணர்த்தும் பொருள் - அறிவு
9. ரவி என்னும் சொல் உணர்த்தும் பொருள் - சு+ரியன்
10. நாதம் என்னும் சொல் உணர்த்தும் பொருள் - ஒலி
11. முகில் என்னும் சொல் உணர்த்தும் பொருள் - மேகம்
12. தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள் - எவ்வகை தொடர் எனச் சுட்டுக - பிறவினைத் தொடர்
13. குழலி ஆடை நெய்தாள் - எவ்வகை தொடர் எனச் சுட்டுக - செய்வினை
14. என்னால் பாடல் இயற்றப்பட்டது - எவ்வகை தொடர் எனச் சுட்டுக - செயப்பாட்டு வினை
15. பாரி மன்னரின் உரிமையான மலை எது - பரம்பு மலை.
EmoticonEmoticon