🍄 அரிமர்தன பாண்டியன் - மாணிக்கவாசகர்.
🍄 அலாவுத்தீன் கில்ஜி - அமீர் குஸ்ரு.
🍄 இரண்டாம் குலோத்துங்கன் - ஒட்டக்கூத்தர்.
🍄 பாரி - கபிலர்.
🍄 அதியமான் - ஔவையார்.
🍄 இரண்டாம் சந்திரகுப்தர் - நவரத்தினங்கள் (தலைமை -காளிதாசர்)
🍄 அக்பர் - அபுல் பசல், அபுல் பைசி.
🍄கரிகால சோழன் - உருத்திரங்கண்ணனார்.
🍄ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - காக்கைபாடினியார்.
🍄 பெருஞ்சேரல் இரும்பொறை - மோசிகீரனார்.
🍄 கணைக்கால் இரும்பொறை - பொய்கையார்.
🍄ஹர்ஷர் - பாணபட்டர்.
🍄 கிருஷ்ணா தேவராயர் - அஷ்டதிக்கஜங்கள்.
🍄 சிவாஜி - அஷ்டபிரதான்.
EmoticonEmoticon