பொது அறிவு - இமயமலை.
இமயமலை
இமயமலை எந்த வகையான மலைக்கு உதாரணமாக உள்ளது?
மடிப்பு மலை
மடிப்பு மலை
இமயமலையின் உட்பிரிவுகள் என்ன?
மேற்க்கு இமயமலைகள்
மத்திய இமயமலைகள்
கிழக்கு இமயமலைகள்
மேற்க்கு இமயமலைகள்
மத்திய இமயமலைகள்
கிழக்கு இமயமலைகள்
மேற்க்கு இமயமலைகள்
தென் மேற்க்கு காஷ்மீரில் அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையில் இந்தியாவின் எல்லைகளாக உள்ளது.
உலகின் இரண்டாவது உயரமான சிகரமான k2 எனப்படும் காட்வின் ஆஸ்டின் இம்மலைத்தொடரில் உள்ளது.
மத்திய இமயமலைகள்
வடக்கு தெற்காக மூன்று மலைத்தொடர்கள் அமைந்துள்ளது.
ஹிமாத்திரி
ஹிமாச்சல்
சிவாலிக்
ஹிமாத்திரி
உலகின் மிக உயர்ந்த எவரஸ்ட் இங்குள்ளது.(எவரஸ்ட்உயரம்)
இங்குள்ள பிற சிகரங்கள் கஞ்சன்ஜங்கா(8598 மீ), நங்கபர்வத்(8126 மீ), தவளகிரி( 8167 மீ ), நந்திதேவி( 7818 மீ)
கங்கை மற்றும் யமுனை உற்பத்தியாகும் பனியாறுகள் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி இங்குதான் அமைந்துள்ளன.

இப்பகுதியில் உள்ள நீண்ட மலைத்தொடர் பீர்பாஞ்சால்.
பாகல்கம், குல்மார்க், முசௌரி மற்றும் நைனிடால் மலை வாழிடங்கள் இங்குதான் உள்ளது.
அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவதேவி கோயில்களும் இங்குதான் உள்ளது.
சிவாலிக்
குறுகலான, நீண்ட டூன் எனப்படும் பள்ளத்தாக்குகள் இங்கு காணப்படுகின்றன.
தராய் சமவெளிகள் சிவாலிகின் தென் பகுதியில் காணப்படுகின்றன.

கிழக்கு எல்லைகளாக உள்ள இந்த மலைகளை பூர்வாச்சல் என அழைக்கப்படுகிறது.
வடக்கில் படகாய் மற்றும் நாகா குன்றுகளும், தெற்கில் மீசோ குன்றுகளும் இந்த மலையில் அடங்கியுள்ளன.

EmoticonEmoticon