நவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்

தேவன் - மகாதேவன்
எல்ஆர் வி - எல்.ஆர். விசுவநாதசர்மா
விந்தன் - கோவிந்தன்
சாண்டில்யன் - பாஷ்யம்
கா.ஸ்ரீ.ஸ்ரீ. - ஸ்ரீநிவாச ஆசாரியார்
ஜீவா - ஜீவானந்தம்
ஜெகசிற்பியன் - பாலையா
மணியன் - வேங்கட சுப்பிரமணியன்
ஆர்வி - பெ.கோ. சுந்தர ராஜன்மேதாவி - சண்முக சுந்தரம்
அகிலன் - அகிலாண்டம்
விக்கிரமன் - வேம்பு

பசுவையா - சுந்தர ராமசாமி
சாவி - ச. விசுவநாதன்
சுஜாதா - ரங்கராஜன்
தாமரை மணாளன் - பாஸ்கரன்
செம்பியன் - கி. ராசேந்திரன் (கல்கியின் புதல்வர்)
புஷ்பாதங்கதுரை - ஸ்ரீ வேணுகோபாலன்

லக்ஷ்மி - திரிபுர சுந்தரி
அனுத்தமா - ராஜேஸ்வரி
வாஸந்தி - பங்கஜம்
சாம்பவி - அனுராதா ரமணன்
கிருஷ்ணா - அம்புஜம்
கோமகள் - ராஜலட்சுமி
Previous
Next Post »