General Knowledge in Tamil-02

01. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார் - ஆர்.கே. சண்முகம் செட்டியார்
02. இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது - 1957
03. மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இந்திய குடியரசு தலைவருக்கு எந்த விதியில் வழங்கப்பட்டுள்ளது - விதி எண் 72
04. நிலச்சீர்திருத்தங்கள் குறித்து கூறும் சட்டத்திருத்தம் எது - 76 வது சட்டத்திருத்தம்
05. எந்த மாநிலம் 10வது மக்களவையில் பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்தது - ஜம்மு காஷ்மீர்

06. இந்திய அரசியலமைப்பின் ஆன்மா என அழைக்கப்படுவது எது - முகப்புரை
07. ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது - ஜனவரி 2, 1957
08. லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவு யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் - தலா ஒரு உறுப்பினர்
09. இந்தியாவில் பிரிந்த முதல் மொழிவாரி மாநிலம் எது - ஆந்திரா
10. தமிழ்நாட்டில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன - 39

11. தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை - 18
12. மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது - 356 சட்டப்பிரிவு
13. 16வது மக்களவை சபாநாயகர் யார் - சுமித்ரா மகாஜன்
14. இந்திய அரசியலமைப்பின்படி மைய பட்டியலில் உள்ள துறைகள் எத்தனை - 97
15. மாநிலப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளன - 66.
Previous
Next Post »