கலவைகள் பற்றிய சில தகவல்கள் :-

⚗ திண்மத்தில் திண்மம் - உலோகக் கலவைகள்
⚗ நீர்மத்தில் திண்மம் - கடல்நீர்
⚗ வாயுவில் திண்மம் - புகை
⚗ திண்மத்தில் நீர்மம் - இரசக்கலவை
⚗ நீர்மத்தில் நீர்மம் - நீருடன் ஆல்கஹால்
⚗ வாயுவில் நீர்மம் - மேகம், மூடுபனி
⚗ திண்மத்தில் வாயு - வாயுவால் பரப்பு கவரப்பட்ட கரி
⚗ நீர்மத்தில் வாயு - சோடா பானங்கள்
⚗ வாயுவில் வாயு - காற்று
⚗ நீர்மத்தில் கூழ்மம் - தயிர், சுண்ணாம்பு கரைசல்
Previous
Next Post »