* பிறப்பு விகிதமே இல்லாத நாடு
:- வாடிகன் சிட்டி
* உலகில் பெரிய பங்குச்சந்தை
:- நியூயார்க்
:- நியூயார்க்
* வருடம் தோறும் பூமில் புதைந்து வரும் நாடு வட :- நெதர்லாந்து
* டாக்ஸி அதிகம் உள்ள நாடு
:- மெக்ஸிகோ
:- மெக்ஸிகோ
* கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு :- பெல்ஜியம்
* படகு வடிவில் அமைத்து உள்ள நாடு
:- இத்தாலி
:- இத்தாலி
* கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு
:- டென்மார்க்
:- டென்மார்க்
* வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு :- சுவிட்சர்லாந்து
* உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு
:- ஐஸ்லாந்து
:- ஐஸ்லாந்து
* நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் :- ஹோவர் கிராக்ப்ட்
* தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு :- காம்பியா
* உலகில் தட்டையான , சமதளமான நாடு :- மாலைதீவு
* உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு :- நார்வே
* உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு :- நூடில்ஸ்
* கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு :- நார்வே
* ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு :- லெசதோ ( ஆபிரிக்கா )
* ஒரே நாடக இருக்கும் கண்டம் :- ஆஸ்ரேலியா
* பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் :- ரொயிட்டர்
* தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு :- சுவிட்சர்லாந்து
* பத்திரிகை வெளிவராத நாடு :- திபெத்
* ஒரு போதும் மலராத பூ :- அத்திப்பூ
* வேர் இல்லாத தாவரம் :- இலுப்பை
* உலகில் வறுமையான நாடு :- ருவாண்டா
* விவாகரத்து செய்யமுடியாத நாடு ? அயர்லாந்து
* ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை :- 4
* ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
* அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை :- 204
EmoticonEmoticon