1. இராமாயணத்தை இயற்றியவர் யார் - வால்மீகி
2. மகாபாரதத்தை இயற்றியவர் யார் - வேத வியாசர்
3. .......... என்பது ஊர்ப்பெரியோர் அடங்கிய அவையாகும் - சபா
4. ........... என்பது பொதுமக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகும் - சமிதி
5. தந்தை வழியை அடிப்படையாகக் கொண்டதே ............ கால சமூகம் - ரிக்வேதகால சமூகம்
6. சமூகத்தின் அடிப்படையாக விளங்கியது எது - கிரஹம் அல்லது குடும்பம்
7. குடும்பத்தின் தலைவர் ............ - கிரஹபதி
8. அரசு மற்றும் உயர் குடியினரிடையே ........... நடைமுறையில் இருந்தது - பலதார மணம்
9. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ............. மற்றும் .............. வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன - ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல்
10. ரிக் வேதகாலத்தில் வாழ்ந்த பெண் கவிஞர்கள் யார் - அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா
11. எந்த வழக்கம் ரிக் வேத காலத்தில் இல்லை - சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம்
12. எந்த ஆடைகளை ரிக் வேதகால மக்கள் அணிந்தனர் - பருத்தி மற்றும் கம்பளி
13. ரிக் வேதகாலத்தில் புனிதமாகக் கருதப்பட்ட விலங்கு எது - பசு
14. ........... இறைச்சி உண்பதற்கு ரிக் வேதகாலத்தில் தடை இருந்தது - பசு
15. ரிக் வேதகால மக்களின் பொழுதுபோக்குகள் யாவை - தேரோட்டப் போட்டி, குதிரையோட்டம், சதுரங்கம், இசை, நடனம் .
EmoticonEmoticon