# டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி
படியெடுத்தல்
படியெடுத்தல்
# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம்
தந்தித் தாவரம்
தந்தித் தாவரம்
# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
# பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது
அரைவைப்பை
அரைவைப்பை
# கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்
# தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு
வெலாமன்
வெலாமன்
# மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஆக்டோபஸ்
# மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது
தட்டைப்புழு
தட்டைப்புழு
# குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு – ஹைட்ரா
# சைகஸ் – ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
# கிரினெல்லா – சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.
# பாரமீசியம் – சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
# எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து
அசிட்டோதையாமிடின் AZT
அசிட்டோதையாமிடின் AZT
# தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி
பூக்கள்
பூக்கள்
# ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ரூட்.
# பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
# முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – பாம்பு
# இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் – கழுகு
# பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் – பாஸ்விடின், லிப்போ விட்டலின்
# மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர்
எண்டோமெட்ரியம்
எண்டோமெட்ரியம்
# கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை – சென்ட்ரோலெசித்தல்
# கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு – பைலைடு
# கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு
நெஃப்ரான்
நெஃப்ரான்
# தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை – மூன்று
# களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் – 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
# ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் – 133வது இடம்
# உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு
இந்தியா
இந்தியா
# இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது – ஜூலை
# கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது – காடுகள்
# ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் – போரியல் காடுகள்
# புறாவின் விலங்கியல் பெயர் – கொலம்பியா லிவியா.
# கழிவு நீக்கி – கரப்பான் பூச்சி
# மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு – கழுகு
# வாலிஸ்நேரியா என்பது – நீரில் மூழ்கியது
# முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்
கிறிஸ்டோபர்
கிறிஸ்டோபர்
# மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்
# பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப் பிரதேசம்
# வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை
புல்வெளிப்பிரதேசங்கள்
புல்வெளிப்பிரதேசங்கள்
# விலங்கு மிதவை உயிரி – ஆஸ்ட்ரோகோடுகள்
# மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் – 16 முதல் 18 முறை
# ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – புல்
# மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு – தோல்
# வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர்
அஸாடிராக்டின்
அஸாடிராக்டின்
# ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி – O இரத்தத் தொகுதி
# எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் –
ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
# முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது – கத்தரி
# இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி
பாக்ஜலசந்தி
பாக்ஜலசந்தி
# இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை – துர்காப்பூர்
# வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் – Star diagram
# தூய்மையான நீரின் PH மதிப்பு – 7
# அதிக ஆற்றல் மூலம் கொண்டது – லிப்பிடு
# இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் – வைரம்
# சூப்பர் 301 என்பது – அமெரிக்க வர்த்தகச் சட்டம்
# முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு – ஆணி
வேர்த்தொகுப்பு
வேர்த்தொகுப்பு
# நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு – சல்லி
வேர்த்தொகுப்பு
வேர்த்தொகுப்பு
# முண்டு வேர்கள் கொண்ட தாவரம் – சோளம், கரும்பு
# கொத்து வேர்கள் கொண்ட தாவரம் – டாலியா
# மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் – கிராபைட்
# எப்சம் உப்பின் வேதிப்பெயர் – மெக்னீசியம் சல்பேட்
# செயற்கை இழைகளுக்கு உதாரணம் – பாலியெஸ்டர், நைலான், ரேயான்
# கேண்டி திரவம் என்பது – பொட்டாசியம் பெர்மாங்கனேட்
# மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் – சோடியம் சல்பேட்.
# தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் – லைகோபெர்சிகான்
எஸ்குலண்டம்
எஸ்குலண்டம்
# தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம்
ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
# கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு – கார்பன் டை ஆக்சைடு
# ஒளிச் சேர்க்கை என்பது – வேதியல் மாற்றம்
# இயற்பியல் மாற்றம் – பதங்கமாதல்
# வேதியியல் மாற்றம் – இரும்பு துருப்பிடித்தல்
# பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை – தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
# யூரியாவின் உருகு நிலை – 135o C
# இரும்பு துருபிடித்தல் என்பது – ஆக்சிஜனேற்றம்
# இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை – நடுநிலையாக்கல்
# இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு
கார்பன் மோனாக்சைடு
கார்பன் மோனாக்சைடு
# புரதச் சேர்க்கையில் பயன்படுவது – நைட்ரஜன்
# நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் – நீலம்
# எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை – 78o C
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர்
டாக்டர் அம்பேத்கார்
டாக்டர் அம்பேத்கார்
# 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது – 2005 – 2010
# அமில நீக்கி என்ப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
# காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
# குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
# சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது – ஜிப்சம்
# ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்
இயற்பியல் மாற்றம்
இயற்பியல் மாற்றம்
# தாவர செல்லில் இல்லாத உறுப்பு – சென்ட்ரோசோம்
# தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
# கோலன்கைமா திசுவில் காணப்படுவது – பெக்டின்
# தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
# புளோயம் ஒரு கூட்டு திசு
# வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
# தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் – கியுட்டிக்கிள்
# நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
# பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
# கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
# பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் – யூரோட்ரோபின்.
# சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி – -SO3- Na+
# சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது – சோடியம் கார்பனேட்
# ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே – எரிவெப்பநிலை
# எரிசோடா என்ப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
# எரி பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு
ஹைட்ராக்சைடு
# நீரில் கரையும் காரங்கள் – அல்கலிகள்
# பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா
# இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்
# எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் – நுரைப்பான் (ஃபோம்மைட்)
# ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது
நீர்ம ஹைட்ரஜன்
நீர்ம ஹைட்ரஜன்
# வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4
# உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
# ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
# காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு.
# தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது – செல்லுலோஸ்
# ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.
# வரித்தசை நார்களின் மேலுறை – சார்கோலெம்மா எனப்படும்.
# தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் – உற்பத்தியாளர்கள் எனப்படும்.
# அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்
சூரியன்
சூரியன்
# உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை – தாவரங்கள்
# நரம்பு திசுவின் உடல் பகுதி – சைட்டான் எனப்படும்.
# கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் – நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.
# நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.
# தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.
# மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி – வன்கட்டை
எனப்படும்.
எனப்படும்.
# மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது
மண்புழு உரம்
மண்புழு உரம்
# இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்
சின்னமால்டிஹைடு
சின்னமால்டிஹைடு
# வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது – அனிராய்டு
பாரமானி
பாரமானி
# எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் – ஏலக்காய்
EmoticonEmoticon