01) குடிமக்கள் மற்றும் அரசிற்கு இடையேயான இருவழி கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையதளத்தின் பெயர் என்ன?
02) யுனெஸ்கோ அமைதிக்கான கலைஞராக ( Artist of Peace ) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
03) உலக வங்கியின் முதன்மை பொருளாதார அறிஞராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
04) 32 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க யூனியனிலிருந்து விலகி தற்போது மீண்டும் ஆப்பிரிக்க யூனியன் உறுப்பினராக விண்ணப்பித்துள்ள நாடு?
05) இரும்புக் கனிம வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும், சுரங்கங்களில் கழிவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும், மதிப்புக் கூட்டல் மற்றும் கனிம வளப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் உருக்குக்கென தனியாக இயக்கம் தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது?
06) தாய் மற்றும் புதியதாய் பிறக்கும் குழந்தைகளில் டெட்டனஸ் நோயற்ற நாடாக ஜூலை 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நாடு எது?
07) இந்தியாவில் தற்போதுள்ள முதலமைச்சர்களில் மிகவும் வயதானவர் மற்றும் இளவயது முதலமைச்சர் யார்? ( ஜூலை 20 /2016 நிலவரப்படி )
08) No Dream is Too High - இது யாருடைய சுயசரிதை?
09) ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய இயங்குதளம் எது ? ( OS - Operating System )
விடை
======
01) Transforming india
02) குட்சி எர்குர்ணர் ( Kudsi ergunar )
03) பவுல் ரோமர் ( Paul Romer )
04) மொராக்கோ
05) ஒடிஸா
06) இந்தியா
07) மிகவும் வயதான முதல்வர் --- பிரகாஷ் சிங் பாதல் ( பஞ்சாப் ) .... ..... மிகவும் இளைய முதல்வர் -- பெமா காண்டு ( அருணாச்சலபிரதேசம் )
08) பஸ் ஆல்டரின் ( Buzz aldrin)
09) சீய்ரா ( Sierra )

EmoticonEmoticon