பொதுஅறிவு
1. இந்திய யூனியன் பகுதிகளை நிர்வகிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
2. இந்திய கட்டுப்பாடு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர்
3. இந்திய இராணுவத்தின் தலைமை தளபதி. குடியரசுத்; தலைவர்.
4. இந்திய பாதுகாப்பு படைகளின் தலைவர் யார்? குடியரசுத் தலைவர்
5. இந்திய பாராளுமன்றம் உள்ளடக்கியது? குடியரசுத் தலைவர்ää மக்களவை மற்;றும் மாநிலங்களவை.
6. இந்திய தலைமை வழக்கறிஞரை (அட்டர்னி ஜெனரல்) நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்
7. இந்திய தணிக்கைத்துறை உயர் அதிகாரியை நியமிப்பது? குடியரசுத் தலைவர்
8. இந்திய முப்படை தலைமை தளபதி குடியரசுத் தலைவர்
9. இந்திய அவசரகால நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி அளிப்பது யார்? குடியரசுத்தலைவர்.
10. இந்திய அரசின் தலைவர் எனப்படுபவர் யார்? குடியரசுத் தலைவர்
11. இந்திய அரசாங்கத்தின் தலைவர் யார்? பிரதமர்
12. இந்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இவரின் பெயராலேயே நடைபெற வேண்டும். குடியரசுத் தலைவர்.
13. இந்திய அரசின் பெயரளவுத் தலைவர் யார்? குடியரசுத் தலைவர்
14. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையரும் மற்ற தேர்தல் ஆணையர்களும்; யாரால்; நியமிக்பபடுகிறார்கள்? குடியரசுத் தலைவர்
15. இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரை நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
16. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் செலவு செய்ய அனுமதி அளிப்பது யார்? குடியரசு தலைவர்.
17. இந்தியாவின் தலைமை அரசு வழக்குரைஞர் யாரால் நியமிக்கப்படுகிறார்? குடியரசு தலைவர்.
18. இந்தியாவின் முதல் குடிமகன் யார்? குடியரசுத் தலைவர்
19. இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
20. இந்தியாவில் பாராளுமன்ற ஈரவைக் கூட்டு கூட்டத்தொடரைக் கூட்டும் உரிமை யாரிடம் உள்ளது? குடியரசுத் தலைவர்
21. இந்தியாவில் உயர்நீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையினை நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்டவர் யார்? குடியரசுத் தலைவர்
22. இந்தியாவில் மரணதண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது அதற்கு பொது மன்னிப்பு வழங்கவும் அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்.
23. இந்தியாவில் போர்காலத்தில் போர் அறிவிப்பு செய்யவும் போர் நிறுத்தம் செய்யவும் அதிகாரம் பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்.
24. இரண்டு சபைகளையும் கூட்டவும் ஒத்தி வைக்கவும் அதிகாரமுள்ளவர் யார் ? குடியரசுத் தலைவர்
25. ஜம்மு-காமீர் உள்பட அனைத்து மாநில கவர்னரை நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
26. யுனியன் பிரதேசத்தின் நிர்வாகியானவர்குடியரசுத் தலைவரின் ஏஜெண்டே அன்றி ஆளுநரைப்; போல மாநிலத்தின் தலைவர் அல்ல.
27. யார் இந்திய குடியரசுத் தலைவரால் பதவியில் அமர்த்தப்படுவதில்லை? குடியரசுத் துணைத் தலைவர்
28. யாருடைய கையொப்பம் பெற்றால்தான் மசோதா சட்டம் ஆகும் குடியரசுத் தலைவர்
29. உயர் நீதி மன்றத்தின் நீதிபதியை மாற்றக்கூடியவர் யார்? குடியரசுத் தலைவர்
30. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது யார்? குடியரசுத் தலைவர்
31. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்? குடியரசுத் தலைவர்.
32. நாடாளுமன்ற கூட்டத்தை தொடங்கிவைப்பவர்? குடியரசுத் தலைவர்
33. நாடாளுமன்றத்தின் இணைப்புக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவது யார்? குடியரசுத்;தலைவர்
34. நமது முப்படைகளின் தலைமைத் தளபதி ? குடியரசுத்தலைவர்
35. நமது ராணுவப் படைகளின் சுப்ரீம் கமாண்டர் யார்? குடியரசுத் தலைவர்
36. நிகழ்வுசார் நிதி யாருடைய பொறுப்பில் உள்ளது? குடியரசுத் தலைவர்.
37. நிதி ஆணையத்தை உருவாக்குபவர் யார்? குடியரசுத் தலைவர்
38. குடியரசுத் தலைவர் பதவி விலக விரும்பினால் பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்
39. கருணை மனுக்கள் யாருக்கு அனுப்பப்படுகின்றன? குடியரசுத் தலைவர்
40. பாராளுமன்றம் உள்ளடக்கியது? குடியரசுத்தலைவர் மக்களவை மற்றும் மாநிலங்களவை.
41. தலைமை நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்சனைக்குரிய தேர்தல்கள் ?ஜனாதிபதி மற்றும் உபஜனாதிபதி தேர்தல்
42. தலைமை தேர்தல் கமி~னரை நியமிப்பது யார்? குடியரசுத் தலைவர்
43. மக்களவையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பவர் ? குடியரசுத்தலைவர்
44. மக்களவையைக் கலைக்க அதிகாரம்; பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்
45. மரண தண்டனை பெற்றவரையும் மன்னிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? குடியரசுத் தலைவர்;.
46. அமைச்சரவை தனித்தனியாக யாருக்கு பொறுப்பானது? குடியரசு தலைவர்.
47. அரசியல் சட்ட விதி 356 ன் படி மாநில அரசுகளின் ஆட்சியை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது குடியரசுத் தலைவர்
48. போர் பிரகடனப்படுத்துவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் படைத்தவர் யார்? குடியரசுத் தலைவர்
49. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்
50. தேசிய நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துபவர். குடியரசுத் தலைவர்.
51. மேலவையின் தலைவர் குடியரசுத் துணைத் தலைவர்
52. லோக் சபாவுக்கு 2 பேரையும்; ராஜ்ய சபாவுக்;கு 12 பேரையும் நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? குடியரசுத் தலைவர்
53. எந்த நேரத்திலும் ஆளுநரை பதவியில் இருந்து நீக்குபவர் யார்? குடியரசுத் தலைவர்
54. ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு நிதியாணையம் ? குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிறது.

EmoticonEmoticon