General Knowledge in Tamil - 12

# தொண்டி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள்
# முசிறி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள்
# சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் – கேவை, கேரளம்
# உறையூர் யாருடைய தலைநகரம் – சோழர்கள்
# ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் – சோபூர்
# சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் – திருச்சி, தஞ்சாவூர்
# பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
# சோபூர்களின் துறைமுகம் – காவிரிபூம்பட்டினம்
# சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் – செங்குட்டுவன்
# இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் – செங்கட்டுவன்
# புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது – புத்த பௌர்ணமி
# பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை – வில்லுப்பாட்டு
# கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் –
செங்கல்
# வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை – ஏழு
# கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – திருநெல்வேலி
# சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம்
வேலூர்
Previous
Next Post »