General Knowledge in Tamil - 13

# புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் – சர் ஐசக் நியூட்டன்
# பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர்
தருமபுரி
# இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் – புனித வெள்ளிக்கிழமை
# கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா – கிறிஸ்துமஸ்
# சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது – மகாவீர் ஜெயந்தி
# சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு – மஞ்சள்
# சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு – பச்சை
# சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு – சிவப்பு
# பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் – இராமநாதபுரம்
# கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம்
மாமல்லபுரம்
# கொனார்க் அமைந்துள்ள மாநிலம் – ஒரிசா
# கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் – சூரியனார் கோயில்
# இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது – அசாம்
# காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் – அசாம்
# மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் – வாங்காரி
மார்தோய்.
Previous
Next Post »