# இரத்த அழுத்தத்தை அளக்க – பிக்மோ மானோ மீட்டர்
# குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் – கிரியோஜனிக்
# செல்லியல் – சைட்டாலஜி
# விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு – அனாடமி
# காற்றில் திண்ம பொருளின் இயக்கம் – அக்ரோடைனமிக்ஸ்
# ஒலியியல் – அக்கவுஸ்டிக்ஸ்
# தொல்பொருள் ஆராய்ச்சி – ஆர்க்கியாலஜி
# சூரிய வைத்தியம் – ஹெலியோதெரபி
# நோய் இயல் – பேத்தாலஜி
# உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் – ரூமட்டாலஜி
# உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் – யூராலஜி
# மலைச் சிகரங்கள் பற்றியது – ஓராலஜி
# கனவுகள் பற்றிய ஆராய்ச்சி – ஒனிராலஜி
# மருந்தியல் – ஃபார்மகாலஜி
# உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது – ஆன்காலஜி
# பட்டுப்பூச்சி வளர்ப்பு – செரிகல்சர்
# மீன்வளர்ப்பு – ஃபிஸிகல்சர்
# உளவியல் – சைக்காலஜி
# மொழியியல் – ஃபினாலஜி
EmoticonEmoticon