General Knowledge in Tamil - 20

# கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட – பிலிம்சால் கோடு
# மூலக்கூறு அமைப்பை அறிய – எலக்ட்ரான் நுண்ணோக்கி
# மாலிமிகள் திசை அறிய – காம்பஸ்
# இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க
செக்ஸ்டாண்ட்
# தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை
செலுத்தவும் பயன்படும் கருவி – டெலி பிரிண்டர்
# புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – லெசர் (LASER )
# எதிரி விமானத்தை அறிய – ரேடார் (RADER)
# இருதயத் துடிப்பை அளவிட – E.C.G (Electro Cardio Gram)
# நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண – ஸ்டெத்தாஸ்கோப்
# மழையளவை அளக்க – ரெயின் காஜ்
# இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண – ஸ்டெத்தாஸ்கோப்
# நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க – மைக்ரோஸ்கோப்
# தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க – பைனாகுலர், டெலஸ்கோப்
# சமபரப்பை அளக்க உதவும் கருவி – ஸ்பிரிட் லெவல்
# காந்தப் புலங்களை அறிய – மாக்னடோ மீட்டர்
# இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய – ஹிமோசைட்டோ மீட்டர்
# நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட – கானாங்கின் போட்டோ மீட்டர்
Previous
Next Post »