# அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை – இடமாறுதோற்றப்பிழை
# கன அளவின் அலகு – மீ3
# திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு – லிட்டர்
# காந்தத் தன்மையற்ற பொருள் – கண்ணாடி
# இரும்பின் தாது – மாக்னடைட்
# பதங்கமாகும் பொருள் – கற்பூரம்
# அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் – சீசியம்
# அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது
கிரிக்கெட் மட்டை
கிரிக்கெட் மட்டை
# நீரில் கரையாத பொருள் – கந்தகம்
# நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு – கார்பன் –டை ஆக்சைடு
# நீரில் கரையாத வாயு எது – நைட்ரஜன்
# பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி – உருகுதல்
# நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
# மின்காந்தம் பயன்படும் கருவி – அழைப்பு மணி
# வெப்ப கடத்தாப் பொருள் – மரம்
# திரவ நிலையிலுள்ள உலோகம் – பாதரசம்
# விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்
# தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்
# தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்
# ஆடு ஒரு – தாவர உண்ணி
# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும்
தாவரம் – பிரையோஃபில்லம்
தாவரம் – பிரையோஃபில்லம்
# தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம்
ஆரல் வாய்மொழி
ஆரல் வாய்மொழி
# பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
# எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
# தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை
# கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம்
சக்கர அச்சு
சக்கர அச்சு
# சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது
-பிளாஸ்மோடியம்
-பிளாஸ்மோடியம்
# ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது
அதன் எடை
அதன் எடை
# திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி
-கொள்கலன்
-கொள்கலன்
# வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது – ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
# காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
# கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
# மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
# சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
# சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
# புதுக்கவிதை தந்தை – பாரதியார்
# சோமசுந்தர பாரதியார் – நாவலர்
# ரசிகமணி பண்டிதமணி – மு.கதிரேசஞ் செட்டியார்
# தமிழ்நாட்டு பெர்னாட்ஷா – மு.வரதராசனார்
# தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – ககல்கி
# தமிழ் நாடகத் தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்
# தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்
# தனித்தமிழ் இசைக்காவலர் – இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
# தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
# தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
# வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்
# நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
# ரசிகமணி – டி.கே.சி
# ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு
# இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்
# ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்
# கலவைப் பொருள் என்பது – பால்
# கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை – கையால் தெரிந்து எடுத்தல்
# சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் – புளூட்டோ
# ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது – புதன்
# ஒரியான் என்பது – விண்மீன் குழு
# புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும் காலம் – 24 மணி
# சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் – மூன்றாவது
# தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு
# புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு – ஸ்ட்ரேட்டோஸ்பியா
# எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள்
நைட்ரஜன்
நைட்ரஜன்
# புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை – 1770
# புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் – சிலிக்கன்
# மூதறிஞர் – இராஜாஜி
# சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
# நவரசம் என்பவை – நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
# ஐந்திலக்கணம் என்பவை – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
# எண் வகை மெய்ப்பாடுகள் எவை – நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
# பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து – மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
# கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18
# சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை
# ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
# மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் – ஊக்கமுடைமை.
# நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் – 19.10.1988.
# அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
# புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
# கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்
# வைக்கம் வீரர் –பெரியார்
# யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.
# ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்
# புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு
# தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
# தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
# தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
# தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
# மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
# இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
# வேதரத்தினம் பிள்ளை – சர்தார்
# கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
# தசாவதானி – செய்குத் தம்பியார்
# செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
# மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்
# பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
# தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்
– அறிஞர் அண்ணா
– அறிஞர் அண்ணா
# தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
# தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர்
– வாணிதாசன்
– வாணிதாசன்
# உவமைக் கவிஞர் – சுரதா
# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்
போலிக்கால்கள்
போலிக்கால்கள்
# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
# புவி நாட்டம் உடையது – வேர்
# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
# யானையின் கருவுறு காலம் – 17 – 20 மாதங்கள்
# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
# ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி
பிளாஸ்மோடியம்
பிளாஸ்மோடியம்
# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
# கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை – தூற்றுதல்
# நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை தெளியவைத்து இறுத்தல்
# மின்தடையை அளக்க உதவும் அலகு – ஓம்
# எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
# பொருட்களின் நிலை மாறுவது – இயக்கம்
# கடல் நீர் ஆவியாதல் – வெப்பம் கொள்வினை
# நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு
கார்பன் -டை-ஆக்ஸைடு
கார்பன் -டை-ஆக்ஸைடு
# கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
ஆவியாதல்
ஆவியாதல்
# நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்
# கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி
# தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்
# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
சப்பாத்திக்கள்ளி
சப்பாத்திக்கள்ளி
# மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் – கீழாநெல்லி
# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
# விழுங்கும்முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
# அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
# ஊன் உண்ணிக்கு எடுத்துக்காட்டு – சிங்கம்
# தாவர உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு – யானை
# ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்
# விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு – ஒளிச்சேர்க்கை
# புரோட்டோ பிளாசத்திலுள்ள நீரின் சதவீத இயைபு – 90%
# அடர்த்தி குறைவான பொருள் – வாயு
# கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று – கருங்கல் துண்டு
# மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் – மீன்தூண்டில்
# உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு – உயிரியல்
# மனிதனின் கருவுறுகாலம் – 280 நாள்கள்
# அழுத்தத்தை அளக்க உதவும் கருவி – போர்டன் அளவி
# டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் – வேதி ஆற்றல்
# வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசை X நகர்ந்த தொலைவு
# கூட்டு எந்திரத்திற்கு எ.கா – மின் உற்பத்தி
# ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது
இரண்டாம் வகை நெம்புகோல்
இரண்டாம் வகை நெம்புகோல்
# நெம்புகோலைத் தாங்கும் புள்ளி – ஆதாரப்புள்ளி
# பின்னுகொடி தாவரம் – அவரை
# ஏறு கொடி தாவரம் – மிளகு, வெற்றிலை
# பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள – சல்பர்
உள்ள சேர்மம்
உள்ள சேர்மம்
# டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் – ஃபிளேவி வைரஸ்
# பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு – எய்ட்ஸ்
# தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் – பாலிசோம்
# பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் – செய்கிறது.
# தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
# பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்
# இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர்
மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்.
மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்.
# மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் – காப்பர் சல்பேட்
# ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
# பால், தயிராக மாறும் மாற்றம் – மித வேகமாற்றம்
# மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு
அதிவேகமாற்றம்
அதிவேகமாற்றம்
# ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை
காந்தப்பிரிப்பு முறை
காந்தப்பிரிப்பு முறை
# துரு என்பதன் வேதிப் பெயர் – இரும்பு ஆக்ஸைடு
# எரிமலை வெடிப்பு என்பது – கால ஒழுங்கற்ற மாற்றம்
# உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
# மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல் மாற்றம்
# ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் – வட்ட இயக்கம்
# இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு இடப்பெயர்ச்சி
# நியூட்டன்/மீட்டர்2 என்பது – பாஸ்கல்
# அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு – விசை/பரப்பு
# துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது – நிலை ஆற்றல்
# இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
# பறக்கும் தன்மையற்ற பறவை – ஆஸ்ட்ரிக்
# ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் – புளியமரம்
# ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது – கேரட்
# விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது – முளைக்குருத்து
# பின்னுக் கொடிக்கு எடுத்துக்காட்டு – அவரை
# குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு – வெங்காயம்
# மலரின் ஆண் பாகம் – மகரந்தத் தூள்
# வறண்ட நிலத்தாவரம் – சப்பாத்திக்கள்ளி
# சூழ்நிலை என்ற சொல்லை வரையறுத்தவர் – ரெய்ட்டர்
# நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும்
சிறுநீரின் அளவு – 1.5 – 2 லிட்டர்
சிறுநீரின் அளவு – 1.5 – 2 லிட்டர்
# தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் – கார்டியாக்
# தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் – லென்டிசெல்
# இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது – காப்பு செல்கள்
# ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு
ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன்
# உழவனின் நண்பன் – மண்புழு
# சிதைப்பவை – காளான்
# உயிர்க்காரணி – பாக்டீரியா
EmoticonEmoticon